2000 new buses

img

2,000 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் அறிவிப்பு

2 ஆயிரம் புதிய  பேருந்துகள் ரூ. 600 கோடி செலவில்  வாங்கப்படும் என்றும் முதல மைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் புத னன்று(ஜூலை17) பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, பால்வளத் துறை ஆகிய துறைகள் தொடர்பான  18 அறிவிப்புகளை வெளியிட்டார்.